Page 18 of 25
“என்ன என்கொயரி நான் என்ன தப்பு செஞ்சேன், இங்க என் பையன் உடம்பு முடியாம இருக்கான் நான் இங்க இருக்கனும்”
“அதுக்காகதான் பேசனும் வாங்க” என அவரை இழுத்துக் கொண்டு வெளியே செல்ல அப்போதுதான் வைத்தியலிங்கம் அங்கு போலீஸ், மீடியா மற்றும் மெடிக்கல் அசோசியேஷனில் இருந்து 2 பேர் என அனைவரும் வந்திருப்பதை அறிந்து பயத்தில் உறைந்தார். சட்டென அங்கிருந்து தப்பித்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ு இப்படி ஆயிருக்கு”
என சொல்ல அதற்கு கிரிதரனுக்கு வைத்தியம் பார்த்த அந்த ஆஸ்பிட்டல் டாக்டரோ
”இல்லை அடியால எதுவும் ஆகலை, இன்னும் சொல்லனும்னா அவருக்கு எல்லாமே