Page 11 of 19
”என்னப்பா இப்படி சொன்னா எப்படி”
”அப்படியில்லை நான் முயற்சி செய்துக்கிட்டுதான் இருக்கேன் ஆனா கொஞ்ச நாளாகும்”
”பாவம்பா ஜானகி அவள் முழு நாளும் எப்படியிருக்காள்ன்னு தெரியுமா, இந்த வீட்ல ஏதோ சமையல்காரி போல சமையல் வேலை பார்த்துக்கிட்டு நமக்கு விதவிதமா சமைச்சி போட்டு அவள் மட்டும் உப்பில்லாத கஞ்சியை குடிக்கறா கேட்டா இதுவே போதும்ங்கறா என்னால அத
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”என்ன செய்றது சில பெண்கள் அப்படி, உனக்குதான் பெண் வாடையே பிடிக்கலையே”
”நானும் அம்மாவோட இருந்திருக்கேன்பா”
”அம்மாவும் ஜானகியும் ஒண்ணா என்ன”