(Reading time: 22 - 44 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

”வேணாம் நான் இருக்கறப்ப உனக்கேன் சிரமம்“

  

”அப்படி பார்க்க பார்க்கவாவது அவளுக்கு என்மேலயும் எனக்கு அவள் மேலயும் ஏதாவது விருப்பம் வரலாம் இல்லையா அப்பா“

  

”வராமல் போனா”

  

”இதுக்கும் பதில் காலம்தான் சொல்லும்பா”

  

”சரி நீ ஒரு முடிவு எடுத்துட்ட, அதுபடி நடக்கலாம் நான் போய் அவள்கிட்ட பேசறேன்”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

p>”ஏன் கேட்கறீங்க”

  

”பாவம் அவனும் மனசு உடைஞ்சிப் போயிருந்தான், அதனாலதான் கேட்டேன்“

  

”தெரியலை அவன் அறையில இருப்பான், நான் போய் அவனைப் பார்க்கிறேன்”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.