(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

சொன்னா என்ன அர்த்தம்?” அபினவ் கேள்வியில் இப்போதும் குழப்பம் இருந்தது.

  

“இதுக்கு தான் தம்பி டீச்சரை எல்லாம் லவ் செய்யக் கூடாது. இப்படி எல்.கே.ஜி ஸ்டேஜ்லேயே புரியாம முழிக்குறீயே, நீ எப்படி படிச்சு டிகிரி வாங்கி, பாஸ் ஆகுறது???” சத்யா கிடைத்த கேப்பில் அவனின் காலை வாரினாள்.

  

“எனக்கும் தெரியலை. பேசாம ட்யூஷன் ஏதாவது போகட்டுமா?”

  

“ஹையோ, ஜோக்கா சப் இன்ஸ்பெக்டர் சார்? சிரிப்பே வரலை!”

  

“தேன் சார் வரதுக்கு முன்னால கிளம்புறேன். அப்புறம் அவர் திரும்ப லெக்சர் கொடுக்க ஆரம்பிச்சிருவார்”

  

“ஒரு பத்து நிமிஷம் இரு அபி. உன்னைப் பார்க்க ஒருத்தங்களை வரச் சொல்லி இருக்கேன்.’

  

“யாரு அஹல்யா டீச்சரையா?”

  

“ஆமாம்ப்பா. அந்த ஒரு வேலை தான் பாக்கி. அதையும் சொல்லு!”

  

“அப்போ வேற யாரு?”

  

காலிங் பெல் சத்தம் கேட்டது.

  

“நான் சொன்னவங்க வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன்.”

  

வாசல் பக்கம் சென்ற சத்யா சக்தியுடன் திரும்பி வந்தாள். சக்தியின் வெள்ளை நிற டீ-ஷர்ட்டில் GOOD THINGS WILL HAPPEN என்ற வார்த்தைகள் இருந்தது.

  

“அபி இவங்க யாருன்னு தெரியுதா? சக்தி.”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.