(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“அது என்ன தேன் நம்பர் இல்லாம இவர் நம்பர் வச்சிருக்கீங்க சத்யா?” – சக்தி

  

“அவர் நம்பரை போட்டு விஷயத்தை சொன்னேன்னு வைங்க அவர் சூப்பர்மேன் மாதிரி பறந்து வந்து காப்பாத்திடுவார். ஆனால் அதுக்கு அப்புறம் அவர் திட்டுற திட்டுல நான் காலி தான்!!!!”

  

“உங்களுக்கு இந்த ரிஸ்க் எல்லாம் தேவை தானா சத்யா??”

  

“ரிஸ்க் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி சக்தி!!!! அதான் கூடவே வண்டர் வுமன் நீங்க வேற இருக்கீங்களே அப்புறம் என்ன பயம்!”

  

சக்திக்கு இந்த புதிய ஊரில் என்ன மாதிரியான விவகாரத்தில் உள்ளே நுழைய போகிறோம் என்பது தெளிவாக புரியவில்லை. ஆனாலும் சத்யாவிற்காக உள்ளே நுழைவது என்று முடிவு செய்தாள்.

  

“நாளைக்கு ஈவ்னிங் பைவ் போல போகலாமா சத்யா?”

  

“சரி சக்தி, நீங்க இங்கே வந்து என்னை பிக்கப் செய்துட்டுப் போங்க.”

  

“ஓகே டீல்!”

  

🌼🌸❀✿🌷

   

த்யா, நாளைக்கு கான்ஸ்டபில் முகேஷ் பொண்ணுக்கு பர்த்டேன்னு இன்வைட் செய்திருக்கார். எனக்கு ஈவ்னிங் கமிஷனர் ஆபிஸ்ல வேலை இருக்கு. நீயும் ஷாலினியும் போறீங்களா?” – தென்றல்வாணன்

  

“நாளைக்கா? நாளைக்கு ஈவ்னிங் நான் பிஸிங்க. முகேஷ் வைப்பை எனக்கு தெரியும். அப்புறமா போய் கிப்ட் கொடுத்திடுறேன்” – சத்யா.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.