Page 11 of 12
பார்த்துக்குவேன் மாமா நம்புங்க” என உறுதியாக சொல்ல அதில் அவரும் மகிழ்ந்தார்.
”எங்களை போல டைவர்ஸ் எதுவும் செஞ்சிக்க மாட்டியே” என சுபாஷினி கேட்க
”நான் அன்புக்கு கட்டப்பட்டவன், எங்களுக்குள்ள டைவர்ஸ் கிடையாது, எனக்கு அப்படியொரு எண்ணம் என்னிக்குமே வராது அத்தை, நம்புங்க எவ்வளவு பெரிய பிரச்சனை எங்களுக்குள்ள வந்தாலும் பேசி தீர்த்துப்போம், விட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
அதுக்கென்ன அத்தை கண்டிப்பா நாங்க வரோம்”
பொன்னுசாமியும் அன்னமும் சுபாஷினியிடம் வந்து
”அப்ப எங்களுக்கு என்ன வேலையிருக்கு, சின்னம்மா இருக்கறதால நாங்க ஊட்டியில