Page 16 of 20
”ம்ம் புரியுது ஜானகி இதை ஏத்துக்கலையா”
”அவள் என்னையே ஏத்துக்கலைப்பா”
”அவள் சின்ன பொண்ணுதானே எல்லாம் காலம் கடந்தா உன்னை அவள் புரிஞ்சிக்குவா“
”எனக்கு நம்பிக்கையில்லைப்பா”
”சரி உன்னோட காய்ச்சல் இப்ப எப்படியிருக்கு, மருத்துவரை பார்த்தியா”
”இது மனக்காய்ச்சல்பா இதுக்கு மருந்து இல்லை”
...
This story is now available on Chillzee KiMo.
...
”வேணாம்பா இதை சரிசெய்ய முடியாது”
”யார் சொன்னது நான் போய் ஜானகிகிட்ட பேசறேன்”
”வேணாம்பா அவளா வரட்டும் நாம கட்டாயப்படுத்தக்கூடாது”