Page 17 of 20
”அதுக்காக அவளை அப்படியே விட்டுடவும் கூடாது, அப்புறம் அவளா தவறான பாதையை தேர்ந்தெடுத்தா அவள் வாழ்க்கையே நாசமாகும்”
”நீங்க எதை சொல்றீங்கப்பா“
”அவள் இப்ப படிக்கப் போற கல்லூரியில யாராவது அவளை ஏமாத்தினா, அதனால அவள் வாழ்க்கை கேள்வி குறியானா”
”அப்பா” என அலறினான்
”பயப்படாத நான் அவள்கிட்ட பேசறேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
டாங்க”
”ஆனாலும் அப்பா”
”உனக்கு விருப்பமில்லைன்னா வேணாம் நாளைக்கே படிக்கற இடத்தில அவள் மனசை யாருக்காவது தந்துட்டா அப்புறம் நீ வருத்தப்படக்கூடாது”