Page 18 of 20
”அப்பா” என பாவமாக அழைக்க
”சரி சரி உன்னைப் பார்த்தாலும் பாவமாதான் இருக்கு இப்ப என்ன செய்யலாம், நான் போய் அவள்கிட்ட பேசவா வேணாமா”
”தாராளமா பேசுங்கப்பா”
”குட், நீ ரெஸ்ட் எடு நான் போய் அவள்ட்ட பேசிட்டு வரேன்” என சொல்லிவிட்டு அவர் செல்ல பின்னாடியே சில நிமிட நேரம் கழித்து பின்தொடர்ந்து சென்று ஜானகியின் அறையை ஒட்டி நின்றபடி
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”உங்க மூத்த பையன் என்கிட்ட ரொம்ப உரிமை பாராட்டறாரு, அது தவறு அவரை நீங்கதான் திருத்தனும்”
”அப்படியா சரி சரி அவன்கிட்ட நான் பேசறேன், அதுக்கு அப்புறம் அவன் உன்கிட்ட