Page 19 of 20
வரமாட்டான் போதுமா“
”ம்”
”பிரபுவால உனக்கு ஏதாவது பிரச்சனையிருக்கா“
”இல்லை”
”2 பையன்கள் இருக்கற வீட்ல வயசு பொண்ணு உன்னை வைச்சிக்கிறது கொஞ்சம் பயமாதான் இருக்கு, நாளைக்கு பின்னாடி உன்னை யாராவது தப்பா பேசிடுவாங்களோன்னு அச்சமா இருக்கு, நீ வேற கல்லூரிக்குப் போய் படிக்கப் போற, அங்க எவனாவது ஒருத்தன் உன்னை வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ுள்ள வைச்சிப் பார்த்துக்கறவனையா பார்க்கிறேன், அவன் உன்னை தங்கமா பார்த்துக்குவான், அப்பாவோட பாசத்தை இழந்த உனக்கு அவனோட பாசம் ஒண்ணே போதும், அப்பாவுக்கு அப்பாவா நல்ல கணவனா உன்கிட்ட நடந்துக்குவான்”