Page 21 of 30
வெற்றியின் காதலி விஜியேதான், இங்கு வேலைக்காரி போல சாணி எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டவன் கோபத்துடன் அக்கம் பக்கம் பார்த்தான், அங்கு ஒரு ஓரமாக தண்ணீர் பக்கெட் இருக்கவும் அதை எடுத்துக்கொண்டு வந்து அவளிடம் வைத்து அவளது கைகளை பிடித்து இழுத்து நன்றாக கழுவிவிட்டவன் அவளை இழுத்தான்
”எங்க இழுக்கற”
“எங்கயா வா ஊருக்கு போகலாம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
“அது வந்து”
“சொல்லு”
“ஒண்ணுமில்லை நீங்க ஏன் இங்க வந்தீங்க”
“எதுக்கா, நீ என் பொண்டாட்டி உன்னை தேடி நான் வந்தேன்”