(Reading time: 35 - 70 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

“அப்படியா நீ எங்க இருந்தாலும் உன்னை தூக்கிட்டு போயிடுவேன்” என வெற்றி சொல்லவும் விஜிக்கு சிரிப்பே வந்து அவனை விட்டு விலகி மறுபடியும் சாணி அள்ள சென்றவளைக் கட்டாயமாக நிறுத்தி பேசினான்

  

”என்னடி சிரிக்கற வா போலாம்”

  

“என்னால வரமுடியாது வெற்றி, உங்களால இங்கிருந்து என்னை கூட்டிட்டும் போகமுடியாது” என சொல்ல

  

”ஏன் போக முடியாது நீ

...
This story is now available on Chillzee KiMo.
...

தான் வந்தேன், இந்த நகை நட்டு எனக்கு தேவையில்லை இதை இங்கயே கொடுத்துட்டு கட்டின சேலையோட கிளம்பு, காலம் முழுக்க உன்னை ராணி மாதிரி என்ன மகாராணி போல நான் பார்த்துக்குவேன், என் உடம்புல தெம்பு இருக்கற

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.