(Reading time: 35 - 70 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

வெற்றியை கட்டியணைத்துக் கொண்டாள். அவளது அன்பு கண்டு வெற்றியும் உருகினான்.

  

10 நிமிடம் கழித்து ஏதோ சத்தம் கேட்டு வெற்றியை விட்டு விலகிய விஜி அங்கு அவளது பாட்டி விஜயலட்சுமி இருக்கவும் அவரிடம் தயக்கத்துடன் வந்தாள். அந்த பாட்டியை பார்த்த வெற்றி

  

”ஏங்க நீங்கதானே என் கார்ல வந்தீங்க”

  

“ஆமாம்”

  

“ஆமா நீங்க எங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

டியா சரி தாராளமா அவள் வந்தா கூட்டிட்டு போ”

  

“அவள் தான் வரமாட்டேங்கறாளே”

  

“அப்ப விட்டுட்டு போ”

  

“அது முடியாது நான் அவள் இல்லாம போகறதா இல்லை”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.