(Reading time: 9 - 17 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

நீங்க பெருசா அச்சீவ் செய்துட்டு கல்யாணம் செய்துக்கனும்னு யோசித்ததும் எனக்குத் தெரியும். உங்க ப்ரோபசர் தான் அதை நிறைய தடவை சொன்னாரே!

  

நீங்க என் வீட்டு சந்தோஷத்துக்காக நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சீங்கன்னு தெரியும். அதனால முதல்ல உங்க கனவை நிறைவேத்தனும்னு நினைச்சேன். அதுக்கு அப்புறம் நம்மளை பத்தி யோசிக்கலாம்னு யோசிச்சேன்! எங்கே இருந்து யோசிக்க?

...
This story is now available on Chillzee KiMo.
...

ுவரும் தங்களுக்குள் மூழ்கியவர்களாக அமைதியாக நின்றார்கள்.

  

“சுபி,” ஹரீஷ் அமைதியை உடைத்துப் பேசினான்.

  

“என்ன ஹரீஷ்?”

  

“சாரி சுபி!”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.