Page 4 of 7
“குட் ஜாப் ஹரீஷ். எப்போவும் போல என்னடா யோசிக்குறான்னு முழிக்காம பாஸ் மார்க் வாங்கிட்டீங்களே,” நிலா அவனை கிண்டல் செய்தாள்.
“இந்த அப்பாவி கணவனை இப்படி கேலி செய்யாம, சொல்ல வந்ததை சொல்லு சுபி!”
“இரண்டு நியூஸ் இருக்கு. முதல்ல எதை சொல்றது? குட் நியூஸா, வெரி குட் நியூஸா?”
“எப்போவும் கீழ இருந்து மேல போகனும். குட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்ம வீட்டுக்கு வந்திருந்தாங்க. நாளைக்கு நீங்க ஆர்யன் அப்பாவை போய் மீட் செய்து, டிஸ்கஸ் செய்து, பிடிச்சிருந்தா பேப்பர் சைன் செய்துக் கொடுங்க. உங்க ரோபோட் கனவு நனவாகும் நாள் பக்கத்துல வந்தாச்சு.”