Page 5 of 7
ஹரீஷின் முகம் மலர்ந்து மின்னியது.
“ஒ மை காட். சுபி!!!! தேங்க் யூ ஸோ மச். அங்கிள் என் கிட்ட ஒரு வார்த்தைக் கூட சொல்லவே இல்லையே! நீ இல்லாம என் கனவு கனவுலகத்தை தாண்டிக் கூட வந்திருக்காது.”
“அதென்ன நீ, நான்னு? இனிமேல் எல்லாமே நாம் தான்.”
“கரக்ட் சுபி. ஆனால் இது குட் நியூஸ்ன்னா, வெரி குட் நியூஸ் என்ன?”
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்தாரேன்னு, அந்த டிசைன், அதோட டிஸ்க்ரிப்ஷன்ல எல்லாம் நடுல நடுல பேப்பர்ஸ் எடுத்துட்டு முன்னாடி இருந்த பேஜஸயே டூப்ளிகேட்டா மாத்தி வச்சிருந்தேன். உங்க கிட்ட சொல்லனும்னு இருந்தேன்! மறந்துட்டேன்!