Page 2 of 6
அவர் கிட்ட இப்போ பேசுறேன்.”
“அதெல்லாம் வேண்டாம் இனி. நானே ஹரி கிட்ட சொல்றேன். நீங்க ரெஸ்ட் எடுங்க.”
மொபைல் ஃபோனை சுந்தரியிடம் திரும்பக் கொடுத்த இனியவன் முகத்தில் குழப்பத்தின் ரேகைகள் இருந்தது.
“ஏன் உங்க முகம் எப்படியோ இருக்கு?” என வினவினாள் சுந்தரி.
“நான் டாக்டர் கிட்ட பேசனும் சுந்தரி.
...
This story is now available on Chillzee KiMo.
...
ன். அவன் நன்றாக தூங்கியப் பிறகும் அசையாமல் அங்கேயே இருந்தாள் சுந்தரி.
🌼🌸❀✿🌷
“கெட் வெல் சூன் இனியவன்!” ஹரி பொக்கேவை இனியவனிடம் கொடுத்தார்.