Page 5 of 5
இருக்கும் இதே தான். எப்போவாவது அவ குணம் இப்படி. நல்ல பண்பான பொண்ணு. இந்தளவுக்கு படிச்சிருக்கா. இப்போ இதை செய்றா. அவ குடும்பம் இப்படின்னு எதையாவது சொல்லி இருக்கானா? அவனுக்கு வந்திருக்கது காதலே இல்ல!”
“எல்லா அம்மாக்களும் காலம் காலமா சொல்ற கதை தான இது?”
“இங்கே பாருங்க, நான் காதலுக் ... center;">
This story is now available on Chillzee KiMo.
...Go to Vetriyin Celvi story main page