(Reading time: 34 - 68 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

“சரி அதுவரைக்கும் நானும் இங்கயே இருந்து அவளை கூட்டிட்டு போறேன்” என சொன்ன வெற்றி பதிலுக்கு காத்திராமல் நேராக விஜியை காண சென்றான்.

  

அவளோ அவன் சென்றது முதல் பயந்துக் கொண்டே இருந்தாள். ஒருவழியாக வெற்றி வரவும் சந்தோஷமாக அவனை கட்டி அணைத்துக் கொண்டாள்

  

”அப்பாடி எங்க நீ போயிடுவியோன்னு பயந்தேன்”

  

“எப்படி போறது நீயில்லாமயா”

...
This story is now available on Chillzee KiMo.
...

வள் எப்ப இங்க வந்தாளோ அன்னிக்கே இந்த வீட்டுக்கு யாரையும் நாங்க கூப்பிடறதில்லை யாரும் வந்ததில்லை”

  

“யாரும் வரலைன்னா போகட்டும், அதுக்காக இவள் இப்படித்தான் இருக்கனுமா”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.