Page 14 of 31
எனக்கென்ன பேச்சு” என தாத்தா சொல்லும் போதே பாட்டி அங்கு வந்தார்
”என்னங்க டிபன் சாப்பிட்டீங்களா”
“இப்பதான் சாப்பிட்டேன்”
“மாத்திரை சாப்பிட்டீங்களா”
“இன்னும் இல்லை”
“ஏன் இப்படி அலம்பல் பண்றீங்க, தினமும் உங்களுக்கு இதை நான் ஞாபகம் படுத்தனுமா”
“என் பேத்திதானே தினமும
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”என்ன அப்பா என்னவோ என்னை கிண்டல் பண்ணீங்க நீங்க மட்டும் அம்மா பேச்சை கேட்டு கப்சிப்னு ஆயிட்டீங்களே இது நியாயமா அப்பா”
”அட போடா ஆமா எங்க என் பேத்தி ஆளை காணலை”