Page 6 of 6
“சித்தாரா, யசோதா அக்கா உனக்கு அண்ணி. இப்படியா மரியாதை இல்லாம பேசுறது?” என்று அவளை தமிழ்ச்செல்வி திருத்த முயன்றாள்.
“நான் என்ன செய்ய தமிழ், சின்ன வயசில இருந்து யசோன்னு கூப்பிட்டே பழகிப் போச்சு. யசோவும் அப்படியே கூப்பிடுங்கன்னு சொல்லிட்டா.”
சித்தாராவிற்கு யசோதாவை சிறு வயது முதலே தெரியுமா? இது தமிழ்ச்செல்விக்கு புது செய்தியாக இருந்த ... center;">
This story is now available on Chillzee KiMo.
...Go to Vetriyin Celvi story main page