Page 4 of 24
முடங்கிக்கிடக்கறாரு, அவர் ஆரம்பிச்ச புது கம்பெனி இப்பதான் வேகமா செயல்பட்டுக்கிட்டு இருக்கு, இப்படி அண்ணா வீட்லயே அடைஞ்சிக்கிடந்தார்னா சீக்கிரமாவே அந்த புது கம்பெனியை இழுத்து மூடிட வேண்டியதுதான்”
”அய்யோ ஏன் அப்படி சொல்றீங்க”
”இருக்கற நிலவரத்தை சொன்னேன், கம்பெனியை வழிநடத்த வேண்டியவரே தன்னோட வேலையை மறந்துட்டு வருத்தத்துல இருக்காரு” <
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் தேவை”
”அவருக்கு நீ அவசியம் தேவை, அதை எப்பதான் நீ புரிஞ்சிக்குவியோ, சரி வா உன்னை நானே கூட்டிட்டுப் போய் விடறேன் வா வா” என அழைக்க அவளும் சரியென்று தலையாட்டிவிட்டு