Page 3 of 6
"அது இந்துமா... என் ஃப்ரெண்ட்..."
"அம்மா!!! என்கிட்டே பொய் சொல்லாதீங்க..."
ஒன்றிரண்டு வினாடிகள் தயங்கிய அர்ச்சனா, பின் மனதை மாற்றிக் கொண்டவராக,
"சரி டா... நான் உண்மையே சொல்லிடுறேன்... உனக்காக தான் காஞ்சனா கிட்ட பேசினேன்..."
"என்னம்மா திடீர்னு இதெல்லாம்?"
"உனக்கு சஞ்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
"உன்கிட்ட பேசனும்னு தான் நினைச்சேன்... ஆனால் அன்னைக்கு போர்ட் மீட்டிங் வந்தப்போ கமலாவும் சொன்னாங்க... சஞ்சீவ் ரொம்ப நல்ல பையன் மாதிரி தெரியுறான்னு... அதான் உடனே பேசினேன்..."