Page 24 of 33
”என்ன வெற்றி எதுக்கு இப்படி கத்தற”
“அடடே வாங்க வாங்க பேக்டரியோட ஓனராச்சே நீங்க, இந்த முறை போலீஸ் வந்தா நீங்கதான் கைதாவீங்க, குறைந்தபட்சம் 7 வருஷம் ஜெயில் தண்டனை உங்களுக்குக் கிடைக்கப்போகுது இப்பவே அதுக்கு தயாராயிடுங்க” என சொல்ல பாட்டி சீனிவாசனைப் பார்த்து
” ... டேபிளுடன் முறன்பாடாக இருக்கவே தாத்தா மாறி மாறி பார்த்தார். விஜியும் அதை பார்த்து விக்கித்து வெற்றியைப் பார்த்து ”வெற்றி என்ன இது”
This story is now available on Chillzee KiMo.
...