Page 19 of 33
“இப்படி அடுத்தவங்களுக்கு வேலை சொன்னா மட்டும் போதாது, சரியா செய்றாங்களா மறுபடியும் தப்பு பண்றாங்களான்னு பார்க்கனும் புரியுதா”
“நல்லாவே புரியுது தாத்தா, நானே கிட்ட இருந்து எல்லாத்தையும் பார்த்து முடிச்சிட்டு தகவல் சொல்றேன். நீங்க இங்க இருக்க வேணாம் கிளம்புங்க, வீட்டுக்கு போங்க அங்க என் பொண்டாட்டி விஜியிருப்பா அவளை பத்திரமா ப ... க்கு சென்ற சீனிவாசனும் அங்கு இருப்பவர்களை வேலை வாங்கி புது கவர்களுக்கான பிரிண்டிங் வேலையை ஆரம்பித்தார்
This story is now available on Chillzee KiMo.
...