Page 15 of 33
இம்முறை வெற்றி சீக்கரமாகவே பேக்டரிக்குள் வந்ததால் மறுபடியும் ஓனர் போல அந்த இடத்தையே சுற்றி சுற்றி வந்தான். எதிர்பட்டவர்களிடம் அதிகாரமாகவும் அதேசமயம் அவர்களின் தோள்களைத் தட்டிக் கொடுத்தும் வேலை வாங்கிக் கொண்டிருந்தான்.
பால் பவுடர் உற்பத்தியிடத்திற்குள் நுழைந்த வெற்றி அங்கிருந்த சீல் செய்யப்பட்ட பால் பவுடர் பேக்கட் ஒன்றை எடுத்து ஆராய்ச்சி செய்
...
This story is now available on Chillzee KiMo.
...
என அவன் அடுக்கிக் கொண்டே போக தாத்தா கத்தினார்
”டேய் நிறுத்துடா இது எப்படின்னு எனக்கே தெரியலை. எல்லாம் சரியாதான் இருக்கு, 2 நாள்