Page 16 of 33
முன்னாடின்னு இந்த பேக்கட்ல இருக்குன்னா, அது இந்த கவர்ல இருக்கற பிரின்டிங் மிஸ்டேக் அதுக்கு ஏன் இப்படி என்மேல பழி போடற”
“நீங்க மட்டும் தப்பே பண்ணாத விஜி மேல பழியை போட்டு 3 மாசம் அவளை சாணி அள்ள விட்டீங்களே உங்களை ஒண்ணு சொன்னா மட்டும் கோபம் வருதா. அவளை மட்டும் திட்டினீங்க, குழந்தை சாப்பிடற பவுடர்ல தப ... an>சார்
This story is now available on Chillzee KiMo.
...
“என்ன இதெல்லாம் பேக்கிங் பண்றப்ப இதையெல்லாம் பார்க்க மாட்டிங்களா”
”சாரி சார் பிரின்டிங் மிஸ்டேக் சார்”