Page 28 of 33
வேற ஒண்ணும் இல்லை அப்பா நீங்க எந்த தப்பும் செய்யலை, உங்களால யாருக்கும் எந்த பாதிப்பும் வரலை, நம்ம பால்பவுடர் சுத்தமானது, தரமானது, கடந்த 50 வருஷமா எப்படி இருந்திச்சோ அப்படித்தான் இருக்கு போதுமா கவலையை விடுங்கப்பா” என தன் தந்தையின் கவலையை துடைத்தவர் விஜியிடம்
”வெற்றி நல்லவன்மா அவனுக்கு உன்மேல பாசம் அதிகம், அந்த பாசம்தான் உன் ... /p>
“ஹலோ நான் விஜி பேசறேன் ஐ அம் சாரி என்னை மன்னிச்சிடுங்க ப்ளீஸ் வந்துடுங்க நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன் உங்களை திட்டினது என்னோட தப்புதான் ப்ளீஸ் வீட்டுக்கு வாங்க”
This story is now available on Chillzee KiMo.
...