Page 29 of 33
“போடி முடியாது, அது உன் வீடு, உன் பிரச்சனை நான் எதுக்கு நான் யாரோதானே” என வெற்றி சொல்லி போனை கட் செய்யவும் மறுபடியும் போன் செய்தாள்
”வெற்றி வெற்றி ப்ளீஸ் எடுங்க போன் எடுங்க ப்ளீஸ்” என நினைத்துக் கொண்டே இருந்தாள் ரிங்காகியும் போன் எடுக்காமல் போக மறுபடியும் ட்ரை பண்ணாள். கடைசி ரிங்கில் போன் எடுத்தவன ... இது இல்ல வெற்றி, வேறதான் இருக்கு நான் உங்களை விரும்பறேன் வெற்றி
This story is now available on Chillzee KiMo.
...
“இது என்ன புது நாடகம், புது பொய், மறுபடியும் நீ என்னை ஏமாத்தப் பார்க்கறியா”