Page 23 of 33
தாத்தாவிற்கு ஒன்றும் புரியாமல்
”என்னாச்சி ஏன் ரெண்டு பேரும் கோபமா இருக்கீங்க”
“என்ன ஆச்சா உங்க பேக்டரியில தப்பு நடந்து இருக்கு, அது தெரியாம கடந்த 10 வருஷமா பால் பவுடரை வித்திருக்கீங்க”
“என்ன சொல்ற நீ”
“என்னவா இங்க பாருங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
னர்.
அதில் பாட்டி வெற்றியின் கோபத்தையும் அதற்கு தன் மகன் தலை குனிந்து வருத்தப்படுவதையும் தாத்தா, விஜி இருவரும் குழப்பத்துடன் நிற்பதையும் கண்டு வெற்றியிடம்