Page 27 of 33
அவன் சென்றதும் தன் தவறை உணர்ந்தவள் அவனை தேடி அவன் பின்னாடியே ஓட அவளை பிடித்தார் சீனிவாசன்
”அப்பா அவர் போயிட்டாருப்பா”
“தப்பா பேசிட்டியேம்மா எதுக்கு இந்த பேச்சு உனக்கு”
“இல்லைப்பா அவர் உங்களை திட்டிட்டாரு, அதனால நீங்க கண்கலங்கவும் அதை பார்க்க முடியாம ... இந்த கையெழுத்து புரியாம பிரிண்டிங் மிஸ்டேக்காலதான் பிரச்சனை வந்துச்சி, நல்லவேளை இன்னிக்கு வெற்றி இதை கவனிச்சி உடனே சொன்னதாலதான் என்னாலயும் நிலைமையை சரி செய்ய முடிஞ்சது.
This story is now available on Chillzee KiMo.
...