Page 12 of 20
“என்னவோ தெரியலை இங்கயே 2 பொண்ணங்க வந்து உட்கார்ந்து சண்டை போடறத பார்த்துட்டு பேசாம இருக்கா நீங்க என்ன முடிவு பண்றீங்கன்னு பார்த்துட்டு அப்புறம் வேணா உங்க கிட்ட வருவாளோ என்னவோ”
“இதப்பாரு நான் நாளைக்கு வர்றதுக்குள்ள அந்த துர்கா இருக்க கூடாது, விரட்டிடு உயிருக்கு பயந்து அவளும் அவளோட அக்கா குடும்பமும் எங்கயாவது போகட்டும் புரியுதா அது மாதிரி செஞ்சிடு”
...
This story is now available on Chillzee KiMo.
...
ாவேரியிருக்காளே அவளை என்ன செய்றது”
“அவளுக்கு ஒரு முறைபையன் இருக்கான் வெற்றி. அவளோட உன் கல்யாணம் நின்னப்ப அவசரமாக அந்த முறைபையனோடதான் நிச்சயம் பண்ணாங்க. அப்புறம் என்னாச்சின்னு