(Reading time: 20 - 40 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

“என்னடா நடக்குது அங்க”

  

“ரவி அண்ணா எல்லாத்தையும் சொல்லியிருப்பாரே”

  

“அவர் சொன்னாரு நீ ஏண்டா பிரச்சனையை சரி பண்ணலை”

  

”தாமரையை கூட சரிப்பண்ணிடலாம், இந்த காவேரியை என்ன செய்றதுன்னு தெரியலைண்ணா”

  

“ஒரு பக்கம் தாமரை கையில குழந்தையோட, இன்னொரு பக்கம் காவேரி அவளோட பிடிவாதம், நிச்சயம் கூட காவேரியோட நடக்கலை, ஆனாலு

...
This story is now available on Chillzee KiMo.
...

ாரு”

  

“இனிமேலும் அவரே பார்த்துக்குவாரு”

  

“அண்ணா எங்களையெல்லாம் விட்டுட்டு போறியே இது நியாயமா”

  

“அந்த தாமரைக்காகத்தான் நான் ஓடறேன் புரியுதா”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.