Page 14 of 20
அதன்படி ரவி மற்றும் வெற்றி மட்டுமே திண்டுக்கல் நோக்கி பயணப்பட்டார்கள். அவர்கள் திண்டுக்கல் வருவதற்குள் பாதி இரவு ஆனதால் விடிகாலை திருமணத்திற்காக காத்திருந்தார்கள்.
விஜியோ வெற்றியின் திட்டத்தை கேட்டு சந்தோஷப்பட்டாலும் பயத்தில் அவளால் உறங்க முடியவில்லை தன் தந்தையை பிடிவாதமாக அழைத்துக் கொண்டு அவளும் வெற்றிக்கு தெரியாமல் திண்டுக்கல் வந்து சேர விடிந்துவிட்டது
...
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணா”
“ம்”
“துர்கா”
“வந்துட்டாளா”
“இல்லைண்ணா அவளை குடும்பத்தோட விரட்டிட்டேன் இனி அவள் வரமாட்டா”