Page 18 of 20
“இதப்பாரு இது உன் வாழ்க்கை, உன் அம்மா பேச்சை கேட்காத உன் அம்மாவாலதான் இவ்ளோவும் நடந்திருக்கு, நான் போனதும் ஜகா வருவான் அவனை நீ கல்யாணம் பண்ணிக்க அவன் உன்னை அவன் சொந்த ஊருக்கு கூட்டிட்டு போய் பத்திரமா பார்த்துக்குவான்.”
“ஆனா என் பையன்”
“அவன் குழந்தையை தன் பையனா ஏத்துக்கறதா சொல்லிட்டான்”
“இருந்தாலும் எப்படி அவன் உங்களை
...
This story is now available on Chillzee KiMo.
...
கிருந்த பெண்களிடம்
”இந்தாங்க தாலி எல்லார்கிட்டயும் காட்டி தொட்டுக்க சொல்லுங்க” என சொல்லி அனுப்பவும் வெற்றி ஐயரிடம்
”ஐயரே எனக்கு அவசரமாக வருது நான் போகனும்”