Page 2 of 6
🌼🌸❀✿🌷
“கல்யாணம் என்பது விளையாட்டு சமாச்சாரம் இல்ல தமிழ்ச்செல்வி. பெரிய விஷயம். தாலி கட்டுறதுக்கு முன்னால அவன் எப்படி இருந்தான், அவ எப்படி இருந்தாங்குறது முக்கியம் இல்லை. அதுக்கு மேல எப்படி வாழ்ந்தாங்க என்கிறது முக்கியம்.”
தமிழ்ச்செல்வி புரிந்தது என தலை ஆட்டினாள்.
ராஜமாதா சந்திரிகா தனியாக உட்கார வைத்து அறி
...
This story is now available on Chillzee KiMo.
...
ிரிகா.
“இதை நீங்க சொல்லனும்னு இல்லை. எனக்குப் புரியுது,” என்றாள் தமிழ்ச்செல்வி.
இவருக்கு கணவரின் மேல் எவ்வளவு அன்பு. இந்த அன்பை அனுபவிக்க அவருக்கு கொடுத்து