(Reading time: 39 - 78 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

”ஆசையைப் பாரு, அதெல்லாம் இல்லை ஒரே தலைவலி தாங்கமுடியலை வேலை செய்யவும் முடியலை அதான் வந்துட்டேன்”

  

”இதனால உனக்கு ஒரு நாள் சம்பளம் வீணாயிடுமே”

  

”போனா போகட்டும் விடு”

  

”நீயா இப்படி பேசறது பைசாக்கு பைசா கணக்கு பார்த்து செலவு செய்வியே”

  

”இன்னிக்கு கம்பெனியில பெரிய பிரச்சனை, அங்கிருக்கறதை விட ஒரு நாள் வீட்ல ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைச்சி வந்துட்டேன்“

  

”அப்படி என்ன பிரச்சனை”

  

”எல்லாம் என் முதலாளியால வந்தது”

  

“எப்ப பாரு இதே பேச்சுதானா”

  

”என்ன செய்றது அந்தாளு சும்மாயிருந்தாதானே எல்லாரோட வயித்தெரிச்சலையும் கொட்டிக்கிறான்”

  

”என்ன பிரச்சனை மாதவி“

  

”3 மாசத்துல முடிக்க வேண்டிய ப்ராஜெக்டை 2 மாசத்துல முடிக்க சொல்லி கட்டாயப்படுத்தினாப்ல சரின்னு விதியேன்னு கஷ்டப்பட்டு நானும் என் டீமும் முழுமூச்சா வேலை செய்தோம், இதுக்கே ஒன்றரை மாசம் ஆயிடுச்சி இன்னும் 15 நாள் பாக்கி இருக்கு இன்னிக்கு வந்து நாளைக்கே அந்த ப்ராஜெக்ட் வேணும்னு ஒரே பிடிவாதம் பிடிச்சாப்ல, நான் சொல்லிட்டேன் என்னால சத்தியமா முடியாதுன்னு, கிட்டதட்ட பைனல் ஸ்டேஜ்க்கு வந்துடுச்சி இருந்தாலும் ஒரு 2 நாளாவது டைம் கொடுங்க எல்லாத்தையும் பர்பெக்டா முடிச்சி தரேன்னு சொன்னா ஓன்னு கத்தினான், தலைவலியே வந்துடுச்சி கண்ணகி நான் பாட்டுக்கு

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.