”அதுதான் நான் செய்த பெரிய தப்பே”
”தாத்தா” என கோபத்தில் வெடித்தான்
”இந்த கோபம்தான் வேணாம்ங்கறது உதயமூர்த்தியோட ஹெல்த் சரியில்லை அதனால அந்த இடத்துக்கு புது பிரின்சிபால் நியமிச்சேன் இது தப்பா”
”என்னை ஒரு வார்த்தை கேட்டு செய்திருக்கலாமே“
”நாளைக்கு புது பிரின்சிபால் வருவாங்க நீயும் வா நான் அவங்களை அறிமுகப்படுத்தறேன்”
”நீங்க வேணாம், அது என்னோட பொறுப்பில இருக்கற காலேஜ் நானே அதை பார்த்துக்கிறேன் புது பிரின்சிபாலையும் நானே வரவேற்கிறேன்”
”நானும் வரேனே”
”அதான் வேணாம்னு சொல்றேன்ல விடுங்க வீட்லயே இருந்து ஓய்வெடுங்க தாத்தா நான் பார்த்துக்கறேன்”
“வந்தவங்களை விரட்ட நினைச்சா உனக்கு இந்த வீட்ல இடம் இருக்காது”
”ஓ அந்தளவுக்கு ஸ்பெஷலா அவங்க”
”ஆமாம் அவங்களோட திறமைக்காகதான் பிரின்சிபால் வேலை கொடுத்தேன் நீ பாட்டுக்கு அவங்களை விரட்டின அப்புறம் என் முகத்தில விழிக்காத”
”ஓகே தாத்தா நான் அனுப்பலை அவங்களா போனா என்ன செய்வீங்க” என நக்கலாக கேட்க தாத்தா அதிர்ந்து
”அவங்களா போனாலும் சரி இல்லை நீயா அனுப்பினாலும் சரி எப்படியிருந்தாலும் அவங்க