(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

இருக்கு,” என அவன் அவள் அருகே மீண்டும் அமர்ந்துக் கொண்டே சொல்லவும்,

  

"அச்சச்சோ... சார்ஜ்ல போடாம, பேட்டரியை கழட்டி வைங்க... நல்லா காயட்டும்...” என்றாள் பாரதி!

  

"ம்ம்ம்... சரி... ஆனால் அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் இருக்கு..." என சொல்லி விவேக் ஃபோனிலேயே கவனத்தை வைத்திருக்கவும்,

  

"ஆனந்த்..." என்றாள் பாரதி பொறுமை இல்லாமல்!

   

"சாரி, சாரி ரதி..." என ஃபோனை தன் பக்கத்தில் வைத்தவன்,  

   

நம்ம இரண்டுப் ஃபோனும் அவுட் என்பதுல ஒரு நல்ல விஷயம் என்னன்னா... யாரும் இரண்டு நாளுக்கு நம்மை கான்டாக்ட் செய்யவே முடியாது... நாம ஃப்ரீ பர்ட்ஸ்,” என்றான் கண்களை சிமிட்டிக் கொண்டே!

  

ப்ச்... ஆனந்த்... போதும் ஜொள்ளு விட்டது... என்ன விஷயம்ன்னு சொல்லுங்க...!”

  

உன்கிட்ட தானே ஜொள்ளு விடுறேன்... என் ரதி டார்லிங்..."

  

"ஆனந்த்...!!!"

   

"சரி சரி லெக்சரர் மேடம், கோபப் படாதீங்க...  விஷயத்தை சொல்றேன்... இது தான் நான் சொன்ன சஸ்பென்ஸ்.... டண்டடயிங்...!!!!”

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

தொடரும்...

Go to Unnaruge naan irunthaal story main page

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.