Page 2 of 6
பிடித்தான்.
வேறு வழி இல்லாமல் மீண்டும் கஞ்சி காய்த்து அவனுக்கு ஊட்டி விட்டு, ஜுர மாத்திரையை கொடுத்தாள் தமிழ்ச்செல்வி.
அதை சாப்பிட்டு அப்படியே தூங்கிப் போனான் வெற்றி.
தமிழ்ச்செல்வி அதே நாற்காலியில் அவன் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தாள்.
இரவு தூங்கப் போகும் முன் தமிழ்செல்வியிடம் சொல்லி வ
...
This story is now available on Chillzee KiMo.
...
்ணைத் திறந்துப் பார்த்தாள். உடனே ஒன்றும் புரியவில்லை.
“செல்வி!” அவளின் கையை பிடித்துக் கொண்டு, ஒரு தலையணையை முதுகுக்கு வைத்து கட்டிலில் உட்கார்ந்திருந்தான் வெற்றி.