Page 3 of 6
எங்கே இருக்கிறாள் என்பது தமிழ்ச்செல்விக்கு புரிந்துப் போனது.
“ஓ, நான் தூங்கிட்டேன் போல இருக்கு. மன்னிச்சுக்கோங்க,” என்றாள்!
“செல்வி, என்னால நீ உட்கார்ந்தே தூங்குற. நான் தான் உன் கிட்ட நன்றி சொல்லனும்.”
வெற்றியின் கைகளின் கதகதப்புடன் பாதுகாப்பாக இருந்த அவளின் கையை இழுக்க தமிழ்ச்செல்விக்கு மனசு வரவில்லை.
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
அவனுடைய அருகாமையை விட்டு போக அவளுக்கு என்னவோ போல இருந்தது. அதற்காக அங்கேயே இருக்கிறேன் என்றும் சொல்ல முடியவில்லை.
மனமே இல்லாமல் காலேஜுக்கு போக கிளம்பினாள்.