Page 5 of 6
“யசோ, நேத்து நான் தான் தமிழ்ச்செல்விக்கு ரோஸ் க்ரீம் கொடுத்து போடச் சொன்னேன். அதான் வெற்றி தமிழ் கையை விடாம பிடிச்சு வச்சிருந்திருக்கான். இந்தா இந்த லிஸ்ட்ல இருக்குறது எல்லாம் தமிழ்க்கு வாங்கி கொடு. அப்புறம் அவளை உனக்கே அடையாளம் தெரியாது. இந்த காஸ்மெடிக்ஸ் வாங்கும் போதே தமிழ்க்கு நாலஞ்சு நைட்டியும் வாங்கிக் கொடு யசோ. அவக் கிட்ட இல்லைன்னு சொன்னா. என்னோட லக்கி நைட்டி கொடுத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ைந்த உடனேயே பேச்சை ஆரம்பித்தாள்.
“தமிழ், எனக்கு தெரியாம என்னலாமோ நடந்திருக்கு??? ஒரு வார்த்தை கூட மூச்சு விடலை நீ???”
“ஒண்ணுமே நடக்கலை யசோக்கா!”