Page 3 of 5
“புரியும்,” என ஒரே வார்த்தை பதில் சொன்னாள் தமிழ்ச்செல்வி!
“அப்போ இந்த வேலை முடியாம நீ எப்படி வேற வேலைக்கு போக முடியும்? Prenuptial சைன் போட்டோம் நினைவு இருக்கா? நான் சொல்ற வரைக்கும் மனைவியா இருப்பேன்னு அதுல இருக்கு!” மிரட்டலாக இல்லாமல் கார்டூன் படத்தில் வரும் குரலை போல மாற்றி சொன்னான் வெற்றி.
“என் டாக்குமென்ட்லேயும் நீங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“நான் முன்ன மாதிரி இல்லை செல்வி. உன்னை காயப் படுத்துற மாதிரி எதையும் செய்ய மாட்டேன்.”
“யாரையும் அதிகமா நம்பக் கூடாதுன்னு வாழ்க்கை எனக்கு பாடம் புகட்டி இருக்கு,” என்றாள்