Page 2 of 6
"பரவாயில்லை ஆன்ட்டி, எனக்கு அப்படி ஒன்னும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனும்னு அவசரம் இல்லை... மெதுவா நடக்கட்டும்..."
அடுத்து கல்பனா ஏதோ பேச தொடங்கவும், ராஜீவ் அவளை முந்திக் கொண்டு,
"இந்து, கீதா ரொம்ப நேரமா உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தா..." என்றான்.
அவனின் உதவியை புரிந்துக் கொண்டதன் அறிகுறியாக, ... ்லாம் அவர் கிட்ட தோத்துப் போய்ட்டாங்க போ..."
"ப்ச்... வீணா, எப்போ எதை பேசனும்னே உனக்கு இல்லை... அது இருக்கட்டும்... அது என்ன நீ சொன்ன சர்ப்ரைஸ்? அதை சொல்லவே இல்லையே நீ...???"
This story is now available on Chillzee KiMo.
...