Page 3 of 6
"வா, வா, வந்தால் உனக்கே தெரியும்..."
வீணா இந்துவை அழைத்துச் சென்ற இடத்தில் பெண்கள் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். இந்துவையும் வீணாவையும் முதலில் பார்த்தது காஞ்சனா தான்.
"அட இந்து... அடையாளமே தெரியலையே... உனக்கு இந்த புடவை ரொம்ப நல்லா இருக்கு..." என உடனடியாக இந்துவைப் புகழ்ந்தாள் காஞ்சனா!
"தேங்
...
This story is now available on Chillzee KiMo.
...
மில மாட்டிக்கிட்டேன்" என்ற இந்து, தொடர்ந்து,
"நம்பவே முடியலை..." என்றாள்.
"இந்து!!!! அந்த கதை எல்லாம் இருக்கட்டும் எனக்கு விஷ் பண்ற ஐடியா இருக்கா இல்லையா?"