Page 4 of 6
வேலு காரை கிளப்பியப் பிறகும் இரண்டுப் பெண்களிடமும் சஞ்சலமான அமைதி நிலவியது.
தமிழ்ச்செல்வி தன்னுடைய உருவத்தை, தோற்றத்தை பற்றி எல்லாம் அதிகம் அக்கறை எடுத்துக் கொண்டது இல்லை. யோசித்தது கூட இல்லை.
இப்போது அமுதினி பக்கத்தில் இருக்கும் போது, முதல் முறையாக அவளுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்தாள்!
அமுதினி வெள்ளைக்கார
...
This story is now available on Chillzee KiMo.
...
“என்னைப் பத்தி தப்பா நினைச்சுட்டு இருப்பீங்க!” ரகசியம் பேசும் குரலில் கேட்டாள் அமுதினி.
ஏன் இப்படி ரகசியமாக பேசுகிறாள்? எதைக் கேட்கிறாள் என்று புரியாமல் விழித்தாள்