Page 5 of 6
தமிழ்ச்செல்வி.
அமுதினியின் கண்கள் வேலு பக்கம் போய் வந்தது. அமுதினி வேலுவிற்கு தெரியாமல் பேச விரும்புகிறாள் என்பதை தமிழ்ச்செல்வி கண்டுக்கொண்டாள். அவளுக்கும் அதே எண்ணம் தான்!
“உங்களுக்கு நேரம் இருந்தா வேற எங்கேயாவது போய் பேசலாமா?” தமிழ்ச்செல்வி ஆரவத்துடன் கேட்டாள்.
“அது தான் நல்லது!” அமுதினியும் உடனே சம்மத
...
This story is now available on Chillzee KiMo.
...
இருவரும் பக்கத்தில் யாரும் இல்லாத ஒரு மேஜையை தேர்வு செய்து அமர்ந்தார்கள்.
“முதல்ல எதையாவது ஆர்டர் செய்திறலாம்!” அமுதினி தமிழ்செல்வியிடமும் ஒரு மெனுவைக் கொடுத்தாள்.