Page 5 of 6
“எதுக்கு சோகமா சொல்ற செல்வி? பாதில சேர்ந்த. இவ்வளவு எடுத்ததே பெருசு. பாஸ் ஆயிட்டேன்னு நான் சந்தோஷப் படுறேன்!”
“செரிஷாவும் அதையே தான் சொன்னா. நான் 70 ஆவது வரும்னு எதிர்பார்த்தேன்.”
“விடு, அடுத்த செமஸ்டர்ல எடுத்துக்கலாம். நான் ஒரு ஃபைல் எடுக்கனும் செல்வி. அதை எடுத்துட்டு போயிடுவோம், சரியா?”
அப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த கண்ணாடி சில்லுகள் அவனுடைய கண்ணில் பட்டது. அது எப்படி அங்கே வந்தது என்பது அவனுக்கு இப்போதும் நினைவு இருந்தது. தமிழ்ச்செல்வியின் மாற்றத்திற்கான காரணம் இப்போது அவனுக்குப் புரிந்தது.