Page 4 of 6
“என்ன செல்வி?”
“நான் பேப்பரை கிழிச்சுப் போட்டுட்டேன். நீங்களும் உங்களுடையதை தருவீங்கன்னு நினைச்சேன்!!!”
“அது வேஸ்ட் செல்வி. நீ மட்டும் தான் அதுல சைன் போட்ட, நான் சைனே போடலை. உன்னோட கட்டு கட்டான பேப்பரே போதும்னு விட்டுட்டேன்!”
தமிழ்ச்செல்வி இமை என்ற ஒன்று இல்லாமல் போய் விட்டதை போன்று வெற்றியைப் பார்த்தாள்.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
மலே இருந்தாள். அவனுடைய ஆஃபீஸ், அவளுடைய காலேஜ் என அவர்களுக்குள் பேச வேறு எவ்வளவோ விஷயங்கள் இருந்தது.
“செமஸ்டர் ரிசல்ட்ஸ் வந்திருச்சு. நான் 64%!” சோகமாக சொன்னாள் தமிழ்ச்செல்வி.