Page 2 of 6
சொன்னாங்க!”
“அதுக்கு என்ன இப்போ?”
“அமுதினி நம்ம இரண்டுப் பேரையும் ஒன்னா வீட்டுக்கு வரச் சொன்னாங்க!” மீண்டும் சொன்னாள் தமிழ்ச்செல்வி.
“நான் என்ன பேசிட்டு இருக்கேன்? நீ திரும்ப அமுதினி பாட்டு பாட ஆரம்பிச்சுட்ட?” சொல்லி முடித்தப் பிறகு தான் வெற்றிக்கு புரிந்தது.
“என்னது? அமுதினி வரச் சொன்
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ என்ன செஞ்சு இருப்ப? அமுதினி இல்லைங்குறதால உன் பின்னால வந்து குழையுறேன்னு யோசிச்சிருந்திருப்ப!”
“பரவாயில்லை, நான் உங்களை சரியா தான் புரிஞ்சு வச்சிருக்கேன். இப்படி எதையாவது